news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சைதை அரசு மாதிரிப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு? நெடுஞ்சாலைத்துறை பயன்படுத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

சைதை அரசு மாதிரிப்பள்ளி வளாகம் ஆக்கிரமிப்பு? நெடுஞ்சாலைத்துறை பயன்படுத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு

சைதாப்பேட்டை, சென்னை

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Saidapet govt school

சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி மைதானத்தை நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக பயன்படுத்துவதை கண்டித்து, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான அண்ணாசாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை, சைதாப்பேட்டை அரசு மாதிரிப்பள்ளி வளாகத்தை பொருட்கள் வைத்திருக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பள்ளி மாணவ- மாணவிகள் கண்டன முழுக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 40 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved