Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கழகத்தில், கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நடனப் பள்ளி மாணவியர் அத்தப்பூ கோலமிட்டும், மகாபலி சக்ரவர்த்தி தொடர்புடைய பாடல்களைப் பாடியும், அதற்கேற்ப நடனமாடியும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் கேரளாவின் பாரம்பரிய நடனமான கைக்கொட்டி களியையும், மாணவியர் ஆடி மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved