news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சோடா பாட்டில் தயாரிக்கும் போது வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்... ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

சோடா பாட்டில் தயாரிக்கும் போது வெடித்த ஆக்சிஜன் சிலிண்டர்... ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி

தக்கோலம், ராணிப்பேட்டை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranipettai

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் சோடா பாட்டில் தயாரிக்கும் கடையில் திடீரென சிலிண்டர் வெடித்ததில் படுகாயம் அடைந்த சிறுமி, அலறி துடித்தபடி வெளியே ஓடி வரும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்கோலத்தை சேர்ந்த அரி என்பவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக சோடா பாட்டில் தயாரித்து வந்துள்ளார்.

அதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதில், 11 வகுப்பு படித்து வரும் அவரது மகள் படுகாயம் அடைந்தார்.

மேலும் வீட்டிற்குள் இருந்த ஃபேன் உடைந்து தலையில் விழுந்ததில் அரியின் மனைவி படுகாயம் அடைந்துள்ளார்.


இதையும் படியுங்கள் : இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து... டிவிஎஸ் இருசக்கர வாகனம் சாலையை கடக்க முற்பட்டதில் விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
33 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau