news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் தொடர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான வெப்பம் நிலவிய நிலையில், இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து நண்பகல் வேளையில் அடர்ந்த பனி மூட்டமாக காணப்பட்ட நிலையில், ஒரு சில இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய துவங்கியது.
கொடைக்கானல் மலை பகுதிகளில் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.

கொடைக்கானல், குறிஞ்சி நகர், பெருமாள் மலை, பேத்துபாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு மற்றும் பண்ணைகாடு, தாண்டிக்குடி போன்ற மலை கிராம பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
6 hrs 3 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved