news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி வேலி அமைக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய மக்கள்
tv

Also Watch

tv

Read this

அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி வேலி அமைக்க முயன்ற மூதாட்டியை தடுத்து நிறுத்திய மக்கள்

களியக்காவிளை, கன்னியாகுமரி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Old lady issue

குமரி மாவட்டம் களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டியை, பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். மீனச்சல் பகுதியில் இருந்த படிப்பக கட்டடத்தில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டாக துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி கீதா குமாரி கட்டடம் இருக்கும் நிலம் மற்றும் முன் பகுதியில் உள்ள சாலை தனக்கு சொந்தம் என கூறி, பணியாட்கள் மூலம் வேலி அமைக்க முயன்றார்.

இதையும் படியுங்கள் : ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவில் கத்தி போடும் விழா கத்தியால் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மும்பை மேயர்

0
11 mins agoshare
மும்பை மேயர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau