Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டுக் கடனை செலுத்தாதவர் வீட்டின் சுவரில் வீடு விற்பனைக்கு என்று தனியார் நிதி நிறுவனம் எழுதி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல் உடைக்கும் தொழிலாளி ஆண்டவன் தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார்.
கடந்த ஒரு வருடமாக கடன் தவனையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் வீடு விற்பனைக்கு என்று தனியார் நிதி நிறுவனம் எழுதியது. நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved