news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை... உதகைக்கு விரைந்த 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு
tv

Also Watch

tv

Read this

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை... உதகைக்கு விரைந்த 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

உதகை, நீலகிரி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Red Alert warning

நீலகிரி மாவட்டத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு உதகை சென்றது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பெயரில் கனமழை மற்றும் பேரிடர் சமயங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு உண்டான அதிநவீன உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

3
1 min agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved