news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews எண்ணெய் கிணறுகளில் மீண்டும் தொடங்கிய பணி புனரமைப்பு என்ற பெயரில் மீண்டும் பணிகள்
tv

Also Watch

tv

Read this

எண்ணெய் கிணறுகளில் மீண்டும் தொடங்கிய பணி புனரமைப்பு என்ற பெயரில் மீண்டும் பணிகள்

தேரிழந்தூர், மயிலாடுதுறை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Myd Meethen protest

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரிழந்தூர் பகுதியில் உள்ள ஒஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் மீண்டும் பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எரிவாயு எண்ணெய் கிணறுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருந்து வரும் நிலையில் கடந்த மாதம் மராமத்து பணி என்ற பெயரில் புதுப்பிக்கும் பணிகளை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் மற்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 47 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved