news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.29 லட்சம் தனியார் ATM ல் வைக்க கொண்டு செல்லப்பட்ட பணம்..!
tv

Also Watch

tv

Read this

கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.29 லட்சம் தனியார் ATM ல் வைக்க கொண்டு செல்லப்பட்ட பணம்..!

புதுகோடாங்கிபட்டி, திண்டுக்கல்

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Atm theft

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, தனியார் ATM ல் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய் பணம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

விருவீடு பகுதியை சேர்ந்த நாக அர்ஜுன் என்பவர் தனியார் ATM களில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நாக அர்ஜுன் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட ATM களில் பணம் வைத்துவிட்டு சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த போது புதுகோடாங்கிபட்டி அருகே 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றது.கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : அந்தியூர் அருகே புதர் மண்டிக் கிடக்கும் பூங்கா... பராமரிப்பில்லாத பூங்காவில் சமூக விரோத செயல்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
4 hrs 44 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved