news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம்... படியில் தொங்கிய படி பயணம் மேற்கொண்ட மாணவன்
tv

Also Watch

tv

Read this

ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம்... படியில் தொங்கிய படி பயணம் மேற்கொண்ட மாணவன்

விருதுநகர் - அருப்புக்கோட்டை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பயணம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கிய படி சென்ற போது ஒரு மாணவன் தவறி விழுந்து காயமின்றி தப்பினார்.

பள்ளி மாணவர்கள் இது போன்ற ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
3 hrs 3 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved