news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் இறால் கழிவுகள்
tv

Also Watch

tv

Read this

பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் இறால் கழிவுகள்

காசிமேடு, சென்னை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kasimedu prawn

சென்னை காசிமேட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து இறால் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு பகுதியில் மலை போல் குவிந்துள்ள இறால் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் தற்போது சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இறால் கழிவுகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சு

0
0 min agoshare
தமிழகத்தில் விசில் புரட்சி என ஆளுநர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved