Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் உள்ள சொக்கம்மன் ஆலய தேர் திருவிழாவில் இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டாம் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கிய நிலையில், சொக்கம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தன.