news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை வைகை கரையோரம் தேங்கிய நீர், சீரமைப்பு தீவிரம்
tv

Also Watch

tv

Read this

மதுரை வைகை கரையோரம் தேங்கிய நீர், சீரமைப்பு தீவிரம்

சீரானது போக்குவரத்து

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
madurai vaigai

வைகை கரையோரம் தேங்கிய நீரை, அகற்றும் பணியில் போக்குவரத்து காவல் துறை தீவிரமாக செயல்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மதுரை கல்பாலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், மதுரை நகர் பகுதிகளுக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் ஆற்றுக்குள் விடப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர், ஜேசிபி இயந்திரம் கொண்டு தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக்கோப்பை

0
8 mins agoshare
FIFA கால்பந்து உலகக் கோப்பை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau