news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சான்லாங் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

சான்லாங் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் போராட்டம்..

ஊழியர்கள் போராட்டம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சான்லாங் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு குறித்து தொழிலாளர்கள் நலஆணையம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நிர்வாகம் மன்னிப்பு கடிதம் கேட்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
17 hrs 22 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved