Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையத்தில் அருகே உள்ள சிவசக்தி டியூசன் சென்டரில் வளாகத்தில் பாட்டில் மற்றும் கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர் அந்த சிசிடிவி காட்சி தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இருப்பினும் அந்த மாணவர்கள் அங்கு போதைப் பொருள்களின் ஒன்றான பேனர் ஒட்டும் பசை வைத்து பாங்கு பயன்படுத்தி வருவது சிசிடிவி காட்சியில் தெரிய வருகிறது.
சிறுவர்கள் யார் என்பது குறித்து செங்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved