news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீனில் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கேண்டீனில் ஆய்வு

ஆசாரிபள்ளம், நாகர்கோவில்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

மருத்துவமனை கேண்டீனில் ஆய்வு :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த கேண்டீன் உள்ளே சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது காலாவதியான பொருட்கள் மற்றும் வண்ண வண்ண கலர்களில் தடை செய்யப்பட்ட ஐஸ்கிரீம் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகியவற்றை ஆட்சியர் பறிமுதல் செய்தார். தொடர்ந்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த திடீர் ஆய்வாளர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடல் வழி ரோந்து

போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடல் வழி ரோந்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
4 hrs 44 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved