news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தஞ்சை பெரிய கோயில் மகாவாராஹி ஆஷாட நவராத்திரி விழா... ஐந்தாம் நாளில் அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம்
tv

Also Watch

tv

Read this

தஞ்சை பெரிய கோயில் மகாவாராஹி ஆஷாட நவராத்திரி விழா... ஐந்தாம் நாளில் அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம்

தஞ்சாவூர்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tanjore

தஞ்சை பெருவுடையார் கோவிலில் மஹாவாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளை ஒட்டி, அம்மனுக்கு தேங்காய்ப்பூ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னிதி கொண்டு அருள்பாலித்து வரும் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் நடப்பாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


இதையும் படியுங்கள் : பல பெண்களுடன் தொடர்பிலிருந்த பி.எஸ்.எஃப் வீரர்... கணவரின் செயல்களை தட்டி கேட்ட மனைவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தூர் வாரும் பணிக்காக கால்வாயில் தண்ணீர் நிறுத்தம்

0
2 mins agoshare
கருகி வரும் குறுவைப் பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau