news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 1975இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட தினம்..
tv

Also Watch

tv

Read this

1975இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட தினம்..

வரலாற்றில் ஒரு கருப்பு நாள் - ஆளுநர்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

பாரதத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்பவனின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர், 1975ஆம் ஆண்டு இந்த கருப்பு நாளில் பாரதத்தின் ஜனநாயகம் கொல்லப்பட்டு, அரசமைப்பு நசுக்கப்பட்டு, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் இடை நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, பல்கலைக்கழக மாணவனாக இருந்த தான், விடுதி அறையை காலி செய்யாததற்காக துப்பாக்கியால் அடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், மகத்தான தேசம் ஒருபோதும் அத்தகைய கருப்பு நாளை அனுபவிக்கக்கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்வோம் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : கொக்கைன் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி”

0
1 min agoshare
தி இந்தியா ஸ்டோரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau