news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி.. மொத்த நீர்மட்டமான 47.50 அடியும் நிரம்பியது
tv

Also Watch

tv

Read this

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி.. மொத்த நீர்மட்டமான 47.50 அடியும் நிரம்பியது

விவசாயிகள் மகிழ்ச்சி

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

கோடை காலத்தில் பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரிக்கு தற்போது 191 கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், மொத்த நீர் மட்டமான 47.50 அடியும் நீர் நிரம்பியுள்ளது.

இன்னும் சில நாட்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் தண்ணீரை விரயமாக்காமல் கவனமாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 6 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau