news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இஸ்லாமிய தர்காவில் விழா எடுத்த இந்து மக்கள் கந்தூரி விழாவை சிறப்பாக நடத்திய ஊர் மக்கள்
tv

Also Watch

tv

Read this

இஸ்லாமிய தர்காவில் விழா எடுத்த இந்து மக்கள் கந்தூரி விழாவை சிறப்பாக நடத்திய ஊர் மக்கள்

பிள்ளையார்குளம், ராமநாதபுரம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Kanthuri event

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தர்காவில் இந்துக்களால் கொண்டாடப்படும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது. பிள்ளையார்குளம் கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வரும் நிலையில் நூறாண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய பெண் தங்கியிருந்து மக்கள் சேவை செய்ததாகவும் அவரது நினைவாக மக்கள் தர்கா எழுப்பி வழிபாடு நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்பாரா நேரத்தில் முதல்வரிடம் இருந்து வந்த செய்தி

0
10 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau