news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுத்தையால் கவ்விச் செல்லப்பட்ட சிறுமி... சிறுமியை தேடி வரும் வனத்துறையினர்
tv

Also Watch

சிறுத்தையால் கவ்விச் செல்லப்பட்ட சிறுமி... சிறுமியை தேடி வரும் வனத்துறையினர்

வால்பாறை, கோவை

63

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தையால் கவ்விச்செல்லப்பட்ட சிறுமியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பச்சமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த மனோஜ் - மோனிகா தம்பதியின் 7 வயது மகள் ரோசினியை சிறுத்தை கவ்விச்சென்றது.

தற்போது வரை சிறுமியின் ஆடை மட்டுமே கிடைத்துள்ளதால் பெற்றோர் கலக்கமடைந்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை... பகலில் வெயில் சதமடித்த நிலையில் இரவில் மிதமான மழை பொழிவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொள்ளையடிக்க முயற்சி கொள்ளையனை சுற்றி வளைத்த ஊர் மக்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved