Also Watch
Read this
By: Web Team

இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி திருக்கல்யாணம் விழாவின் 7ஆம் நாள் நிகழ்ச்சியில், வெள்ளி ரத தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி கோவிலைச் சுற்றி வெள்ளி ரதத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்த நிகழ்வில் வடமாநில பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved