news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பாச்சூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்... வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

திருப்பாச்சூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்... வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க வலியுறுத்தல்

திருப்பாச்சூர், திருவள்ளூர்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupachur

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை உள்ளிட்டவற்றை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பாச்சூர் தாட்கோ நகர் மற்றும் திருப்பாச்சூர் செல்லும் வளைவு சாலையில் எவ்வித எச்சரிக்கை பலகையும், வேகத் தடையும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


இதையும் படியுங்கள் : அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து... சாலையோரம் சென்ற பெண் உயிர் தப்பிய சிசிடிவி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 21 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved