news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப் பேருந்தில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி... செல்போன் டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட் கொடுத்த நடத்துநர்
tv

Also Watch

tv

Read this

அரசுப் பேருந்தில் விளக்குகள் எரியாததால் பயணிகள் அவதி... செல்போன் டார்ச் வெளிச்சத்தில் டிக்கெட் கொடுத்த நடத்துநர்

ஓசூர் - கிருஷ்ணகிரி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் விளக்குகள் எரியாததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடத்துநர் டிக்கெட் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு சென்ற 46-ஆம் எண் கொண்ட அரசு பேருந்தில் இரவில் அரங்கேறிய அவலத்தை பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீட் மறு தேர்வு, டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

4
15 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved