Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தனியார் மதுபான கூடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரை நோட்டமிட்ட ஆசாமி, யாரும் பார்க்காத நேரத்தில் கள்ளச்சாவி போட்டு வண்டியை திருடிச்சென்றுள்ளான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved