news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தாத்தாவும் பேரனும் ஒருவரே என VAO சான்றளித்த விபரீதம்
tv

Also Watch

tv

Read this

தாத்தாவும் பேரனும் ஒருவரே என VAO சான்றளித்த விபரீதம்

திருப்பத்தூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மோசடி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊரான் காளி மகன்கள் ராமன் மற்றும் பெருமாள் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராமன் தனது நான்கரை சென்ட் அளவிலான போலி ஆவணம் தயார் செய்து ஏமாற்றிவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்போது அந்தப் புகாரில் ராமனாகிய எனக்கு நான்கரை செண்ட் அளவிலான இடம் இருந்தது இதனை எனது அண்ணன் மகனான காளி என்பவர் தாத்தா பெயரான ஊரன் காளி என்பதும் அண்ணன் மகனான காளி என்பதும் இருவரும் ஒருவரே என கிராம நிர்வாக அலுவலர் போலிச் சான்றிதழ் தயார் செய்து.


நான்கரை செண்ட் அளவிலான இடம் தனக்கு சொந்தம் எனக் கூறி திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் பத்திரம் தயார் செய்து மோசடி வேலையில் ஈடுபட்டு தனது வீட்டை அபகரித்து விட்டார் எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் எனக் கூறி அந்த மனவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Link
பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி விவசாயிகள் ஆர்பாட்டம்

பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி விவசாயிகள் ஆர்பாட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் குப்பை மூட்டைகள்

0
45 mins agoshare
குப்பை மூட்டைகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau