Also Watch
Read this
By: Web Team

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரியின் சொத்தை, வேறொருவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் கூடுதல் செயலாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சென்னை பெரியார் நகரை சேர்ந்த பெருமாள், நெல்லை புதுக்குளம் கிராமத்தில் 10 காலிமனைகளை வாங்கி இருந்தார்.