news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்த மழை.. மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்
tv

Also Watch

tv

Read this

சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்த மழை.. மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மூஞ்சிக்கல், கல்லறை மேடு, கான்வென்ட் ரோடு, ஏரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படி பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டம்

0
18 mins agoshare
நிதி ஆயோக் கூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved