news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்
tv

Also Watch

tv

Read this

கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்

ஏரியூர், தருமபுரி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
காட்டு யானைகள்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியில், 6 காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்துள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து, ராகி ,கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.


அப்பகுதி கிராம மக்கள் பென்னாகரம் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும்
பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடமாட்டத்தின் காரணமாக, இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Link
வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்திய சந்தையில் புதிய மொபைல்போன்கள் அறிமுகம்

13
14 hrs 19 mins agoshare
புதிய CB500 பைக்குகளுக்கான முன்பதிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau