news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்களா? நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும் - செங்கோட்டையன்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்களா? நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும் - செங்கோட்டையன்

விமான நிலையம், சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sengottayan-1

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவில் இருந்து தம்மை நீக்கினாலும் அமைதியாக தான் இருப்பேன் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
3 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau