news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews உதவி மையம் மூலம் மனு எழுதி கொடுத்த இளைஞர்கள்..
tv

Also Watch

tv

Read this

உதவி மையம் மூலம் மனு எழுதி கொடுத்த இளைஞர்கள்..

முதியவர்கள் முதலமைச்சருக்கு நன்றி

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உதவி மையம் அமைத்து எழுத படிக்க தெரியாத பொதுமக்களுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் மனு எழுதி கொடுக்க ஏற்பாடு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக தனியாக உதவி மையம் அமைத்து அதன் மூலம் ஆர்வம் உள்ள இளைஞர்கள் பொதுமக்களின் மனுக்களை எழுதி கொடுத்து உதவி செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகை

2
1 min agoshare
தமிழக சட்டப்பேரவைக்கு முதல்வர் விஜய் வருகைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved