Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 6ஆம் தேதி வரை கன மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved