news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மர்ம காய்ச்சலால் 35 பேர் மருத்துவமனையில் அனுமதி..
tv

Also Watch

tv

Read this

மர்ம காய்ச்சலால் 35 பேர் மருத்துவமனையில் அனுமதி..

மர்ம காய்ச்சல்

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கோட்லிபரன் கிராமத்தில் மர்ம காய்ச்சல் காரணமாக 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சல், உடல் வலி, கடும் வயிற்றுப்போக்கு போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகளுடன் அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கிராமத்தை சுற்றியுள்ள தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினர்.

கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை 3 குடும்பத்தை சேர்ந்த 17 பேர் மர்ம காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 59 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved