news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews தரையிறக்கத்தின் போது குலுங்கிய விமானம்.. மழை, புழுதி புயலால் ஆட்டம் கண்ட விமானம்
tv

Also Watch

tv

Read this

தரையிறக்கத்தின் போது குலுங்கிய விமானம்.. மழை, புழுதி புயலால் ஆட்டம் கண்ட விமானம்

ஆட்டம் கண்ட விமானம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானம் தரையிறக்கத்தின் போது குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியபோது மழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக ஆட்டம் கண்டது.

இதனை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க முடியாமல் வானிலேயே வட்டமடித்த விமானி காற்றின் வேகம் குறைந்த பின்னரே தரையிறக்கினார்.

மாலை 5 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 5 மணி 43 நிமிடத்திற்கே தரையிறக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 47 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved