news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews நீட் இளநிலை வினாத்தாள் கசிவை தடுக்க விமானப்படை தீவிரம்
tv

Also Watch

tv

Read this

நீட் இளநிலை வினாத்தாள் கசிவை தடுக்க விமானப்படை தீவிரம்

NEET

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விமானப்படை தீவிரம்

ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் வினாத்தாள் பட்டுவாடா :

நீட் இளநிலை வினாத்தாள் கசிவை தடுக்கும் நோக்கில், இந்திய விமானப்படை நாடு முழுவதும் உள்ள 18 மண்டலங்களுக்கு வினாத்தாள்களை பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளது. இதற்காக விமானப்படையின் அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி குடிசை வாசிகளின் மறுவாழ்வு குறித்து ஆலோசனை  :

டெல்லி குடிசைப் பகுதி மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது, டெல்லி குடிசை வாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது

Related Link
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மமதா

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மமதா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருப்பத்தூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

0
13 mins agoshare
சாலை மறியல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved