news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ராணுவத்திற்கும், துணை ராணுவத்துக்கும் நீடிக்கும் மோதல்
tv

Also Watch

ராணுவத்திற்கும், துணை ராணுவத்துக்கும் நீடிக்கும் மோதல்

சூடான்

54

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soodan

டிரோன் தாக்குதல்  :

வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.

துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரஹாட் பகுதியில் 8 குழந்தைகள் உட்பட 24 பேருடன் பயணித்த வாகனத்தின் மீது துணை ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தினர்.

Related Link
தென்கிழக்கு போலந்தின் வான்வெளி மீண்டும் மூடல்

தென்கிழக்கு போலந்தின் வான்வெளி மீண்டும் மூடல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஞானேஷ்குமார் பதவி விலகுக, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved