news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ஆக்சியம் 4 திட்டம் - இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு.. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைப்பு
tv

Also Watch

tv

Read this

ஆக்சியம் 4 திட்டம் - இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு.. ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

ஆக்சியம் 4 திட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இருந்தனர்.

பால்கன் 9 ராக்கெட் மூலமாக இக்குழு புறப்பட இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

0
8 mins agoshare
அன்பில் மகேஷ்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved