news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிக்க மொட்டை?
tv

Also Watch

கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிக்க மொட்டை?

கேரளம்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேரளம்

மொட்டையடித்த வீடியோவால் பரவிய வதந்தி 

கேரளத்தை சேர்ந்த கீர்த்தனா மேனன் என்ற இளம்பெண் கோவிலில் அமர்ந்து மொட்டை அடித்த வீடியோவால் வதந்தி பரவிய நிலையில், அதற்கு சம்பந்தப்பட்ட பெண் விளக்கம் அளித்துள்ளார்.

தனக்கு கட்டாயத் திருமணம் எதும் நடக்கவில்லை என்றும், கல்யாண வயதில் இருக்கும் பெண்கள் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு குறும்புத்தனமான நகைச்சுவைக்காகவே “என் அம்மா என் திருமணத்திற்கு திட்டம் போட்டிருக்கிறார்” என்ற வாசகத்தை வீடியோவில் சேர்த்ததாக கூறியுள்ளார்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் CBSE-க்கு நோட்டீஸ் 

நடப்பு கல்வியாண்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க சி.பி.எஸ்.இ.க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேசமயம், மும்மொழிக் கொள்கைக்கு தடைவிதிக்கவும் மறுப்பு தெரிவித்து விட்டது.

பல இந்திய மொழிகள் இருந்தாலும், 3 மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் மட்டுமே NCERT-ல் கிடைப்பதாகவும், இது மொழித்திணிப்பிற்கு வழிவகுக்கும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மற்ற மொழி பாடத்திட்டங்களை திடீரென நிறுத்தும்போது அந்த மொழி ஆசிரியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் எனவும், இந்திய மொழி கற்பித்தலுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

Related Link
மகிந்திரா கார் மற்றும் டிராக்டரை வைத்து சாகசம்

மகிந்திரா கார் மற்றும் டிராக்டரை வைத்து சாகசம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved