news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இருசக்கர வாகனம் மீது BMW கார் மோதி விபத்து மத்திய அரசு அதிகாரி உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

இருசக்கர வாகனம் மீது BMW கார் மோதி விபத்து மத்திய அரசு அதிகாரி உயிரிழப்பு

டெல்லி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi Navjot Singh

டெல்லியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங் ((Navjot Singh)) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நவ்ஜோத் சிங் பைக்கில் அவரது மனைவியுடன் ஹரி நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, BMW காரில் சென்ற பெண் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட நவ்ஜோத் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
5 hrs 34 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved