news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குழந்தைகளில் பாதி பேருக்கு மேல் தடுப்பூசி போடாத நாடுகள்..
tv

Also Watch

tv

Read this

குழந்தைகளில் பாதி பேருக்கு மேல் தடுப்பூசி போடாத நாடுகள்..

தடுப்பூசியில் இந்தியா பின்னடைவு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படாத எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரபல மருத்துவ இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

1980 முதல் 2023 வரை 204 நாடுகளில் குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி திட்டங்கள் குறித்து உலகளாவிய அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாக தி லான்செட் தெரிவித்துள்ளது.

டிப்தீரியா எனப்படும் தொண்டை அடைப்பான், டெட்டனஸ்,பெர்ட்டுசிஸ் எனப்படும் க க்குவான் இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதில் தடுப்பூசி போடப்படுகிறதா என்ற அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீதிமன்ற உத்தரவால் ராமதாஸ் அதிர்ச்சி

2
1 min agoshare
மாம்பழம் சின்னம் யாருக்கு?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved