news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை
tv

Also Watch

tv

Read this

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை

மும்பை - மகாராஷ்டிரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pavan kalyan

முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு 

மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து நலம் விசாரித்தார். வலது தோள்பட்டை தசை பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்காக அவர் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

விலங்கியல் பூங்காவில் 3 நாகப்பாம்பு குட்டிகள் இனப்பெருக்கம்

டெல்லி தேசிய விலங்கியல் பூங்காவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு, செயற்கை அடைகாப்பான் மூலம் 3 மூக்குக்கண்ணாடி நாகப்பாம்பு குட்டிகள் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டுள்ளன.

நாகப்பாம்பு முட்டைகள் ஒரு செயற்கை அடைகாக்கும் அறையில் வைக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் தேவையான வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகள் பராமரிக்கப்பட்டுள்ளது. தற்போது குட்டிகள் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது

பாகிஸ்தானை சேர்ந்த தாய், மகன் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரேசன் பொருட்கள் விநியோகித்த முதலமைச்சர் விஜய்

5
26 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau