news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 % வரி - டிரம்ப்..
tv

Also Watch

tv

Read this

இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25 % வரி - டிரம்ப்..

இந்திய பொருட்களுக்கு 25% வரி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருப்பதாகவும், இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இந்தியா கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும் போதும், இந்தியா விதிக்கும் வரி உலகிலேயே அதிகமானதாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

மிகவும் கடுமையான மற்றும் தொந்தரவான பணமற்ற வர்த்தகத் தடைகள் காரணமாக, பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே செய்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 3 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau