Also Watch
Read this
By: Web Team

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் இளைஞரை கடத்தி ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. ரதவீதியின் பிரதான பகுதியில் முஸ்தபா என்ற நபர் பைக்கில் தங்கக் கட்டிகளை வைத்துக் கொண்டு பயணித்த நிலையில், மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர் முஸ்தபாவை தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர்.
பின்னர் காரில் வந்த கும்பல், முஸ்தபாவை கடத்தி அவரிடம் இருந்த தங்க கட்டிகளை பறித்துவிட்டு இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved