news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!
tv

Also Watch

tv

Read this

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஜிஎஸ்டி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு..!

ஜிஎஸ்டி வசூல்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GST

மே மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும், இறக்குமதி மூலம் கிடைக்கும்.

ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதமும் அதிகரித்து 51 ஆயிரத்து 266 கோடி ரூபாயும் வசூல் ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு வசூலான தொகையுடன் ஒப்பிடும் போது 16 புள்ளி 4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
6 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau