news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டது குற்றமா?
tv

Also Watch

மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டது குற்றமா?

பில்வாரா, ராஜஸ்தான்

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar

மட்டன் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் சண்டை 

பீகாரில் நடந்த திருமண விருந்தில் மட்டனுக்குப் பதிலாக சிக்கன் பரிமாறியதால் மணமகன்-மணமகள் வீட்டார் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சிம்ரி பக்தியார்பூர் ((Simri Bakhtiyarpur)) நகரில் திருமண விருந்து பட்டியலில் மட்டனுக்கு பதில் சிக்கன் இருப்பதை கண்டு கோபமடைந்த மணமகன் வீட்டினர், பெண் வீட்டாருடன் வாக்குவாதம் செய்தனர்.

ராஜஸ்தான் மருத்துவமனைகளில் 5 பெண்கள் உயிரிழப்பு 

ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில், சிசேரியன் பிரசவங்களுக்குப் பிறகு ஆறு நாட்களுக்குள் ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள மருத்துமனை நிர்வாகம், மருத்துவச் சிக்கல்களாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வலியுறுத்தினர்.

Related Link
ஏ.டி.எம். எந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்த கும்பல்

ஏ.டி.எம். எந்திரத்தை அடியோடு பெயர்த்தெடுத்த கும்பல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved