news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பாம்பை கழுத்தில் அணிந்து அலறவைத்த முதியவர் பாம்பு கடிபட்ட முதியவரை மீட்ட பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

பாம்பை கழுத்தில் அணிந்து அலறவைத்த முதியவர் பாம்பு கடிபட்ட முதியவரை மீட்ட பொதுமக்கள்

ஆந்திரா

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathi snack issue

ஆந்திர மாநிலம், பி.ஆர்.அம்பேத்கர் மாவட்டத்தில் மதுபோதையில் பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோண்டா என்ற முதியவரை நாகப்பாம்பு கடித்ததாக தெரிகிறது.

மதுபோதையில் இருந்த முதியவர் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டார். பிறகாக அக்கம் பக்கத்தினர் பாம்பை கீழே போட வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேட்டூர் அணை திறக்கப்படாததால் வறண்டு போன ஆறுகள்

1
50 mins agoshare
நெற்பயிர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved