news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மீண்டும் சாலை பள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளிப் பேருந்து ஒரே வாரத்தில் நடந்த மூன்றாவது சம்பவத்தால் மக்கள் கோபம்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் சாலை பள்ளத்தில் சிக்கிக் கொண்ட பள்ளிப் பேருந்து ஒரே வாரத்தில் நடந்த மூன்றாவது சம்பவத்தால் மக்கள் கோபம்

பெங்களூரு, கர்நாடகா

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangalore bus issue

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்ட சம்பவம் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கிக் கொண்டது.

இதனால் ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து பேருந்து மீட்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டாவது முறையாக இது போன்ற சம்பவம் அரங்கேறிய நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலார்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படியுங்கள் :  குப்பை வண்டியில் கொண்டு செல்லப்பட்ட உடல் அமரர் ஊர்தி கேட்டும் கொடுக்கவில்லை என புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
2 hrs 20 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved