news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்து
tv

Also Watch

கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்து

ஹரியானா, பரிதாபாத்

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hariyana

ராட்டினம் சரிந்து விபத்து :

ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். சூரஜ்கண்ட் மேளா-வின் போது (( Surajkand Mela)) விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ராட்டினம் சரிந்து விழுந்த சமயத்தில், அதில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றபோது காவல் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூரஜ்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Link
இந்தியர் உட்பட 8 பேரை கத்தியால் கொடூரமாக தாக்கிய சிறுவன்

இந்தியர் உட்பட 8 பேரை கத்தியால் கொடூரமாக தாக்கிய சிறுவன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved