Also Watch
Read this
By: Web Team

கோவாவில் கிணறுகள், ஓடைகளில் குதிக்கும் பாரம்பரிய சாவோ ஜோவோ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சியோலிம் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் கோப்பல் எனப்படும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை மற்றும் சாவோ ஜோவோவின் கொடியை தலையில் அணிந்து கொண்டு, இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புற நடனமாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.
புனித ஜான் ஸ்நானகரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved