2026 FIFA உலகக் கோப்பையை மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் முன்னாள் பிரேசில் கால்பந்து வீரர் கில்பர்டோ டிசில்வா ஆகியோர் டெல்லியில் வெளியிட்டனர். 3 நாட்கள் இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் உலகக் கோப்பை, இரண்டு நாடுகள் டெல்லியிலும், ஒரு நாள் கௌகாத்தியிலும் இருக்கும் என தெரிகிறது.இதையும் படியுங்கள் : மாநில அளவில் மகளிருக்கான கபடி போட்டி